திராவிட மாடல் அரசின் தலையாயக் கொள்கை: அமைச்சர் பேச்சு

83பார்த்தது
'எல்லோருக்கும் எல்லாம்' என்ற திராவிட மாடல் அரசின் தலையாயக் கொள்கையை கொண்டு அரசு சிறப்பு கவனம் செலுத்தி பல திட்டங்களை செயல்படுத்தி வருவதாக அமைச்சர் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். சிவகங்கை அகிலாண்டபுரத்தில் நேற்று (பிப்., 21) நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய அவர், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் பங்களிப்பு எவ்வளவு இருந்தாலும் தொண்டு நிறுவனங்களும், மனிதநேயமிக்கவர்களும் அரசுடன் இணைந்து எண்ணற்ற பல பங்களிப்பை செய்து வருகின்றனர் என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி