திருப்பூர் மாவட்டம் உடுமலை வருவாய் கோட்டளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் இவ்வாறு 25ஆம் தேதி காலை 11 மணி அளவில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற உள்ளது. உடுமலை மடத்துக்குளம் தாலுகாவுக்கு உட்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெற்று பயன்பெறுமாறு விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு உடுமலை வருவாய் கோட்டாட்சியர் குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது