திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மைவாடியில் தனியார் நூற்பாலை பின்புறம் கழிவு பொருட்கள் தீ விபத்து மற்றும் பெரியகோட்டை பகுதிகளில் உள்ள கழிவு பொருட்கள் மற்றும் யுகேசி நகர் பகுதியில் பந்தல் சாமானங்கள் மற்றும் தென்னை தடுக்கு மற்றும் பந்தல் சாமன்கள், கோமங்கலம் சுண்டக்கடலை காற்றில் தீ விபத்து வெள்ளியம்பாளையம் பகுதியில் உள்ள முள்வேலியில் தீ விபத்து ஏற்பட்டது சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு குழுவினர் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்