
உடுமலை அருகே விவசாயிகள் கவனத்திற்கு
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் ஒன்றியம் முக்கூடல் ஜல்லிபட்டி கிராமத்தில் விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் வழங்குவதற்கான முகாம் நடைபெற்று வருகின்றது. மேலும் முக்கூடல் கிராமத்திற்கு செந்தில்குமார் என்ற அலுவலர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் 8344909080 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு குடிமங்கலம் வட்டார வேளாண்மை துறை விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.