திருவாரூர்: பேருந்து டயர் வெடித்து விபத்து
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து முத்துப்பேட்டை நோக்கி தனியார் பேருந்து ஒன்று இன்று மாலை 3 மணி அளவில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பேருந்து குறிச்சி கிராமம் அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக முன் சக்கரம் வெடித்தது இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை ஓரம் உள்ள தடுப்பில் மோதி சாய்ந்து இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.