நைஜீரியா வெடி விபத்து.. 140ஐ தாண்டிய பலி எண்ணிக்கை

70பார்த்தது
நைஜீரியாவில் உள்ள ஜிகாவா மாநிலத்தில் பெட்ரோல் டேங்கர் வெடித்ததில் 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருந்தனர். இந்நிலையில், தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 140ஐ தாண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் சுமார் 100 பேர் சம்பவ இடத்திலேயே உயிருடன் எரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி