

நல்லிக்கோட்டையில் திருமண மண்டபம் திறந்து வைத்த அமைச்சர்
மன்னார்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்த தமிழக தொழில் துறை அமைச்சர் பி ஆர் பி ராஜா நல்லிக்கோட்டையில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட திருமண மண்டபத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் திமுகவினர் வாட்டர் கட்சியினர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.