போஸ்ட் ஆபிஸ்களில் வழங்கப்படும் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்து பணத்தை வளர்க்கலாம். 5 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் நிலையான தொகையை டெபாசிட் செய்து, முதிர்வு காலம் முடிந்ததும் 5.8% முதல் 6.8% வரை வட்டியுடன் திருப்பிப் பெறலாம். உதாரணமாக ரூ.5,000 முதலீடு செய்தால் 6.7% வட்டி விகிதத்தில் 5 ஆண்டுக்குப் பிறகு ரூ.3 லட்சம் முதலீடு செய்திருப்பீர்கள். அதற்கு வட்டியாக ரூ.56,830 ரூபாய் கிடைக்கும். இதன் மூலம் மொத்தமாக ரூ.3,56,830 பெற்றுக் கொள்ளலாம்.