தேனி மருத்துவமனையில் நிபா வைரஸ் தனி வார்டு
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கேரளாவில் நிபா வைரசால் ஒருவர் உயிரிழந்த நிலையில், கேரளா தமிழக எல்லையில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆண்டிப்பட்டி அருகே உள்ள தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 20 படுக்கைகள் கொண்ட நிபா வைரஸ் வார்டு புதிதாக திறக்கப்பட்டுள்ளது.