தேனியில் மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு தொகை

54பார்த்தது
தேனியில் மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு தொகை
தேனி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள 3, 816 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ. 2, 000 பராமரிப்புத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் கடந்த நிதியாண்டில் மாற்றுத்திறனாளிகளை பராமரிப்பதற்காக உதவித்தொகை ரூ. 9. 15 கோடி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி