பெரியகுளம் அருகே கூட்டுறவுத்துறை அமைச்சர் ஆய்வு

57பார்த்தது
பெரியகுளம் அருகே தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி ஆய்வு

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் புதிதாக கட்டிடம் கட்டுவதற்காக ரூ. 126 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு தற்போது கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன், மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா மற்றும் எம்எல்ஏ சரவணகுமார் அரசு அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி