
கம்பம் ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம்
What: தேனி மாவட்டம், கம்பம் அம்பேத்கர் காலனியில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா இன்று (ஏப். 4) நடைபெற்றது. கம்பம் நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் மற்றும் வழக்கறிஞர் துரை. நெப்போலியன் ஆகியோர் தலைமை விருந்தினர்களாக கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை சிறப்பித்தனர். நிகழ்ச்சியில், கம்பம் நகராட்சி 9-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் அமுதா எபினேசர், சமுதாய நிர்வாகிகள் பெரியோர்கள் நகர முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.Where: பெரியகுளம்