IND vs BAN: வெற்றியை நெருங்கும் இந்தியா

73பார்த்தது
IND vs BAN: வெற்றியை நெருங்கும் இந்தியா
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான 3வது நாள் ஆட்டத்தின் முடிவில் வங்கதேச அணி 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் அடித்துள்ளது. இந்தியா தரப்பில் அஷ்வின் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மைதானத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் முன்கூட்டியே 3ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. வங்காளதேசம் வெற்றி பெற இன்னும் 357 ரன்கள் அடிக்க வேண்டும். இந்தியா வெற்றி பெற 6 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். 2 நாட்கள் மீதமிருப்பதால் இந்தியாவின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

தொடர்புடைய செய்தி