தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

66பார்த்தது
தேனி கலெக்டர் அலுவலகம் முன்புவருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி மாவட்ட தலைவர் ராமலிங்கம் தலைமையில், செயலாளர் கண்ணன் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் சென்னை வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் ஊழியர் விரோதப் போக்கினை தமிழக அரசு தலையிட்டு உடனடியாக கண்டிக்குமாறும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆண்கள் பெண்கள் என ஏராளமான சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி