கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தில் மோசடி செய்தால் நடவடிக்கை

74பார்த்தது
தேனி மோசடி நடைபெற்றால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் ஒன்றிய குழு தலைவர் தகவல்

தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. இக்குழு கூட்டத்தில் ஒன்றிய சேர்மன் சக்கரவர்த்தி கிராமப்புறங்களில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தாங்கள் வீடு பெற்று தருகிறோம் என்று மோசடி கும்பல் சிலர் பண மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இது போன்ற மோசடிகள் நடைபெற்றால் பொதுமக்கள் யூனியன் அலுவலகத்தில் நேரடியாக வந்து புகார் தெரிவிக்கலாம் என பொதுமக்களுக்கு நேரடியாக வந்து புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி