தேனியில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் சோதனை

69பார்த்தது
தேனியில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் சோதனை

தேனி நகர் பகுதியில் அமைந்துள்ள சுசி டிரேடர்ஸ் என்ற நிறுவனத்தில் இன்று உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ராகவன் தலைமையில் உணவு பாதுகாப்பு துறையினர் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் காலாவதியான சிப்ஸ், நூடுல்ஸ், எலியால் கடிக்கப்பட்ட உணவு பொருட்கள் சிலவற்றை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறையினர். மேலும் அங்கு காலாவதியான பொருட்கள் உள்ளனவா என மேற்கொண்டு ஆய்வில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி