Top 10 viral news 🔥
தேசிய செய்திகள்
பெண் தேர்வரின் அந்தரங்க உறுப்பில் சோதனை (வீடியோ)
நேற்று (செப்.15) அசாம் மாநிலத்தில் நடைபெற்ற நேரடி ஆட்சேர்ப்புத் தேர்வில், தேர்வு எழுத வந்த பெண் ஒருவர் தனது அந்தரங்க உறுப்புகளை பெண் போலீஸ் ஒருவர் சோதனை செய்ததாக கூறிய குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்வு முடிந்த பின்பு சமூக ஊடகங்களில் அப்பெண் இதுகுறித்து பகிர்ந்த பின்பு இந்த விவகாரம் வெளியே தெரிய வந்துள்ளது. இதனையடுத்து தாங்களும் இதேபோன்ற சங்கடத்தை அனுபவித்ததாக வேறு சில பெண்களும் குற்றம் சாட்டியுள்ளனர். நன்றி: bongaigaontimes