உடுமலை பகுதி கால்நடை வளர்ப்போர் கவனத்திற்கு

61பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் கறவை மாடுகள் வளர்ப்பு பிரதானமாக உள்ளது இந்த நிலையில் புரூ செல்லோசிஸ் என்பது
பசு மற்றும் எருமைகளில் கருச்சிதைவு மற்றும் மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் நோயாகும் இந்த
நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு காய்ச்சலும் கருச்சிதைவும் ஏற்படுகின்றது இந்த நோய்க்கான தடுப்பூசி 4 மாதம் முதல் எட்டு மாதம் வயதுடைய கிடாரி கன்றுகளுக்கு 18 ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை இலவசமாக செலுத்தப்பட்டுள்ளது அந்தந்த கால்நடை மருத்துவமனையில் ஊசி போடலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி