மணிமேகலை, பிரியங்கா விவகாரம்: வெளியான அதிர்ச்சி ஆடியோ

81பார்த்தது
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கிய மணிமேகலை, இந்த சீசனில் ரக்ஷனுடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதையடுத்து திடீரென தான் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதாக மணிமேகலை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டார். அதற்கு பிரியங்கா தான் காரணம் எனவும் மறைமுகமாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது மணிமேகலையும், பிரியங்காவும் பேசிக்கொள்ளும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி