பலாத்கார மிரட்டல் விடுத்தவரை அடி பின்னி எடுத்த இளம்பெண் (வீடியோ)

71பார்த்தது
உ.பி. வாரணாசியில் லால்பூர் பந்தேபூர் பகுதியை சேர்ந்த சாப்ரோன் ராஜேஷ் சிங் என்ற நபர் காங்கிரஸ் இளம்பெண் பிரமுகரிடம் கடந்த 4 வருடங்களாக சமூக வலைதளத்தில் தகாத முறையில் பேசி பலாத்காரம் செய்து கர்ப்பமாக்குவதாக மிரட்டி வந்துள்ளார். இதனால், கோபமடைந்த இளம்பெண் பிரமுகர் தனது ஆதரவாளர்களுடன் சாப்ரோன் ராஜேஷின் வீட்டுக்கே சென்று அவரது மனைவி மற்றும் மகன் முன்னிலையில் தாக்கியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி