ஆதார் அட்டையை புதுப்பிக்க 5 நாட்களே இருக்கு

80பார்த்தது
ஆதார் கார்டை இலவசமாக புதுப்பித்துக்கொள்ள செப்டம்பர் 14 ஆம் தேதி கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஆதார் கார்டில் திருத்தங்கள் அல்லது அப்டேட் செய்ய விரும்பும் நபர்கள் அதற்குள் செய்துமுடித்தால் கட்டணம் இல்லை. இதற்கு பிறகு திருத்தும் செய்யவேண்டும் என்றால், ஆன்லைனில் ரூ.25 கட்டணம் செலுத்த வேண்டும். ஆஃப்லைனில், இ சேவை மையங்களில் திருத்த வேண்டும் என்றால் ரூ.50 செலுத்த வேண்டும். ஆன்லைனில் எவ்வாறு திருத்தும் செய்யவேண்டும் என மேலே உள்ள வீடியோவை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி