பழுதாகி நின்ற ரயிலை தள்ளிக் கொண்டு சென்ற ஊழியர்கள்.!

76பார்த்தது
பிரேக் டவுன் ஆன பேருந்தை பயணிகள் தள்ளிச் செல்லும் காட்சியை பார்த்து இருப்போம். ஆனால் பழுதாகி நின்ற ரயிலை யாராவது தள்ளி சென்று பார்த்துள்ளீர்களா? அப்படிப்பட்ட சம்பவம் உத்திரபிரதேசத்தில் நடந்துள்ளது. உத்திரபிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் பழுதாகி நின்ற ரயிலை ஊழியர்கள் சிறிது தூரத்திற்கு தள்ளிக் கொண்டு சென்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை நெட்டிசன்கள் இணையத்தில் பகிர்ந்து கலாய்த்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி