ரயிலை தள்ளிச் சென்ற ரயில்வே ஊழியர்கள் (வீடியோ)

83பார்த்தது
உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் பழுதாகி நின்ற பராமரிப்பு ரயிலை ரயில்வே ஊழியர்கள் சிறிது தூரத்திற்கு தள்ளிச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பதிவிட்ட சச்சின் குப்தா என்ற நபர், "உத்தரப்பிரதேசத்தில் இதுபோன்ற நிகழ்வு நடப்பது ஒன்றும் முதல்முறையல்ல. இந்தாண்டு மார்ச் மாதம் அமேதி மாவட்டத்தில் ரயில்வே ஊழியர்கள் ரயிலை தள்ளிக்கொண்டு சென்றார்கள்" என மற்றொரு வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி