GETOUT இயக்கத்தை தொடங்கி வைத்த தவெக தலைவர் விஜய்

69பார்த்தது
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி ஒரு ஆண்டு நிறைவடைந்து இரண்டாம் ஆண்டில் நுழைவதை கொண்டாடும் விதமாக ஆண்டு விழா நிகழ்ச்சி மாமல்லபுரம் அருகே ஈசிஆர் சாலையில் உள்ள நட்சத்திர ரிசார்ட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் விஜயுடன் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான தவெக கையெழுத்து இயக்கத்தை விஜய் தொடங்கி வைத்தார்.

நன்றி: குமுதம்

தொடர்புடைய செய்தி