5 சிறுநீரகங்கள் கொண்ட 47 வயது நபர்

69பார்த்தது
5 சிறுநீரகங்கள் கொண்ட 47 வயது நபர்
டெல்லியில் 47 வயது நபர் ஒருவருக்கு மிகவும் அரிதான மூன்றாவது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது உடலில் மொத்தம் ஐந்து சிறுநீரகங்கள் உள்ளன. ஃபரிதாபாத்தில் உள்ள அமிர்தா மருத்துவமனையில், கடந்த 15 ஆண்டுகளாக நாள்பட்ட சிறுநீரக நோயால் சிகிச்சை பெற்று வந்த தேவேந்திர பர்லேவாருக்கு கடந்த மாதம் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இவருக்கு இதற்கு முன்பு 2010, 2012இல் இரண்டு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு தோல்வியடைந்தது. தற்போது செயல்படாமல் இருந்த 4 சிறுநீரகங்கள் அகற்றப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி