100க்கும் மேற்பட்ட கொலை, கடத்தல், பலாத்கார குற்றவாளிகளை தேடித் தேடி கொன்று நடுங்க வைத்தவர்தான் பிரேசிலைச் சேர்ந்த பெட்ரோ ரோட்ரிக்ஸ். இவர், முதன்முதலில் 14 வயது இருக்கும் போது 1968-ல் தனது தந்தையை பணியில் இருந்து நீக்கியவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். 1973, 2003க்கு இடையில், ரோட்ரிக்ஸ் 47 கைதிகளை தீர்த்துக் கட்டியுள்ளார். அதோடு பலாத்கார வழக்குகளில் சிக்கியுள்ள பலரை கொன்று தனது வெறியை தீர்த்துக் கொண்டார். கடந்த 2023-ல் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.