ராணிப்பேட்டையில் 30, 347 விவசாயிகள் நில விவரங்கள் பதிவு

52பார்த்தது
ராணிப்பேட்டையில் 30, 347 விவசாயிகள் நில விவரங்கள் பதிவு
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அரசின் திட்டங்களை முழுமையாக பெற விவசாயிகளுக்கு அடையாள எண் பதிவு செய்ய கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதுவரை 30,347 விவசாயிகள் நில விவரங்கள் மட்டுமே அடையாள எண் பெற பதிவு செய்துள்ளனர். அனைத்து விவசாயிகளும் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி