தவெக ஆண்டு விழா நடைபெறும் அரங்கிற்கு விஜய் வருகை (Video)

58பார்த்தது
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி ஒரு ஆண்டு நிறைவடைந்து இரண்டாம் ஆண்டில் நுழைவதை கொண்டாடும் விதமாக ஆண்டு விழா நிகழ்ச்சி மாமல்லபுரம் அருகே ஈசிஆர் சாலையில் உள்ள நட்சத்திர ரிசார்ட்டில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ள கட்சியின் தலைவர் விஜய் சற்று முன்னர் விழா அரங்கிற்கு வந்தடைந்தார். இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ள நிலையில் அவர் உரைக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி