விசிக கொடியை தீயிட்டு இன்ஸ்டாவில் லைவ்.... சிறுவனிடம் விசாரணை

50பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் சலவாதி பகுதியைச் சேர்ந்த ஏழுமலை (18) என்பவர் விசிக கொடியை தீயிட்டு கொளுத்தியுள்ளார். இதனை, லைவ் வீடியோவாக தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ வைரலான நிலையில், ஏழுமலை மற்றும் அவருடன் இருந்த 17 வயது சிறுவன், வீடியோ எடுத்தவர் ஆகியோர் மீது, விசிக-வினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில், இன்ஸ்டா ஐடியை வைத்து, இருவரையும் பிடித்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி