சேலம் நகரம் - Salem City

சேலத்தில் இரண்டு இளம்பெண்கள் மாயம்

சேலத்தில் இரண்டு இளம்பெண்கள் மாயம்

சேலம் அயோத்தியாபட்டணம் அடுத்த சுக்கம்பட்டியை சேர்ந்தவர் மாதையன் அவரது மகள் ரேணுகா, சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற ரேணுகா அதன் பின்னர் வீட்டிற்கு வரவில்லை. இது குறித்து பெற்றோர் அளித்த புகார்ன்படி காரிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சேலம் எருமாபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதம்மாள் இவரது மகள் கார்த்திகா தாய், மகள் இருவரும் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தனர். கடந்த வாரம் வெளியே சென்ற கார்த்திகா அதன் பின்னர் வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் கிச்சிபாளையம் போலீசில் புகார் அளித்தார். இதன் பெயரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా