வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி

52பார்த்தது
வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி
சென்னை துறைமுகத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.12 லட்சம் மோசடி செய்தவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தோட்ட மேலாளர் வேலை வாங்கித் தருவதாக வரதராஜன் என்பவர் ரூ.12 லட்சம் வாங்கி மோசடி செய்ததாக, பால்ராஜ் என்பவர் புகார் அளித்தார். அதன் பேரில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணையில், குற்றவாளி வரதராஜனுக்கு 3 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி