மணிக்கு 250 கி.மீ வேகம் - இந்தியாவுக்கு வருகிறது புல்லட் ரயில்

75பார்த்தது
மணிக்கு 250 கி.மீ வேகம் - இந்தியாவுக்கு வருகிறது புல்லட் ரயில்
மணிக்கு 250 km வேகத்தில் செல்லக்கூடிய புல்லட் ரயில்கள் இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் துவங்கி உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் புல்லட் ரயிலுக்கான தண்டவாளம் மற்றும் கட்டுமான பணிகள் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் புல்லட் ரயில் மும்பை மற்றும் அகமதாபாத் இடையே இயக்கப்பட உள்ளது. 2027-ம் ஆண்டுக்குள் புல்லட் ரயில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி