மருது பாண்டியர் திருவுருவச் சிலைகளுக்கு தமிழக அரசு மரியாதை

71பார்த்தது
மருது பாண்டியர் திருவுருவச் சிலைகளுக்கு தமிழக அரசு மரியாதை
ஆங்கிலேயரை எதிர்த்து தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டத்தை நடத்திய மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் நினைவு நாள் நாளை (அக்., 24) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள மருது பாண்டியர் திருவுருவச் சிலைகளுக்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மேயர், அரசு அலுவலர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர். இந்த சிலைகள் 2023ஆம் ஆண்டு பிப்.,14-ல் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி