சீர்காழி - Sirklai

சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை... வீடியோ

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடுந்தன் சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் இந்தக் கடும் வெயிலினால் பகல் நேரத்தில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று(செப்.17) மாலை கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. அதனையடுத்து இரவு முழுவதும் மழை கொட்டி தீர்த்தது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வீடியோஸ்


நாகப்பட்டினம்