சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

69பார்த்தது
மயிலாடுதுறையில் நியூ செஞ்சுரி லயன் சங்கம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. டிஎஸ்பி திருப்பதி மற்றும் மயிலாடுதுறை நகர் மன்ற தலைவர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக தலைக்கவசம் வழங்கப்பட்டது. இந்த சாலை பாதுகாப்பு நிகழ்ச்சியில் செஞ்சுரி லைன் சங்க நிர்வாகிகள் ஏராளமான பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி