விவசாயிகள் அமைச்சரிடம் புகார்

68பார்த்தது
மயிலாடுதுறையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்ய நாதனிடம் விவசாயிகள் நேற்று புகார் மனு அளித்தனர்.

இதில் பருவம் தவறி பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட 980 ஹெட் சம்பா பயிர்களுக்கு தமிழக அரசு 10 கோடி நிவாரணம் வழங்குவதாக அறிவித்தும் இதனால் வரை வழங்கவில்லை என்றும், பயிர் காப்பீட்டு நிறுவனம் விவசாயிகளை வஞ்சிப்பதாகவும், 2023 - 2024 ஆம் ஆண்டுகளுக்கு 16 கிராமங்களுக்கு மட்டும் குறைந்த அளவை காப்பீடு வழங்கியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

எனவே மழையினால் பாதிக்கப்பட்ட 98 சம்பா பயிர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி