சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு
நாகப்பட்டினம் மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்குப் பணியாளர் மற்றும் பாதுகாவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.10.2024க்குள் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி: முதுகலை சமூகப்பணி. ஒரு வருட பணி அனுபவம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.10.2024 இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.nagapattinam.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.