நாகப்பட்டினம்: கோரக்க சித்தர் சமாதி பீடத்தில் பூஜை
நாகப்பட்டினம் மாவட்டம் வடக்கு பொய்கைநல்லூரில் அமைந்துள்ள கோரக்க சித்தர் சமாதி பீடத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் திரளானோர் பங்கேற்று சித்தரை தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சித்தர் ஆசி பெற்றனர்.