செருப்பு மடிவலைகளை தடைசெய்ய வலியுறுத்தி நடைபெற்ற மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெற்றதை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்ட விஜய் படகு மற்றும் பைபர் படத்தின் மீனவர்கள் மூன்று நாட்களுக்கு பிறகு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
நாகப்பட்டினம் அடுத்த அக்கரைப்பேட்டையில் உள்ள மீன்பிடி துறைமுகத்திலிருந்து பைபர் படங்கள் மற்றும் விசைப்படகுகள் ஒன்றாக அணிவகுத்து ஒன்றன்பின் ஒன்றாக கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.