சசிகுமார் நடித்த 'ஃபிரீடம்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

54பார்த்தது
சசிகுமார் நடித்த 'ஃபிரீடம்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
இயக்குனரும் நடிகருமான சசிகுமார் புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். கழுகு படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் இணைந்துள்ளார். இப்படத்திற்கு 'ஃப்ரீடம் ஆகஸ்ட் - 14' எனப் பெயரிட்டுள்ளனர். தவறே செய்யாமல் இலங்கை அகதிகளாக சிறைச்சாலையில் சிக்கிக்கொண்ட இருவர் தப்பித்து செல்வதுப் போன்ற கதைக்களத்தில் இப்படம் அமைந்துள்ளது. படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 'ஃபிரீடம்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி