இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் பெயர் ஆம்பியர் நெக்ஸஸ். இது ES மற்றும் ST வகைகளில் சந்தையில் நுழைந்துள்ளது. இதில் 24 லிட்டர் பூட் ஸ்பேஸ் உள்ளது. 15 ஆம்ப் சார்ஜர் உள்ளது. மூன்று மணி நேரத்தில் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்துவிடும். பேட்டரி திறன் 3kWh LFP பேட்டரி பேக் ஆகும். இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 136 கிலோமீட்டர் வரை செல்லும். விலை ரூ. 1.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).