நாகை: ஜன.17 ஆம் தேதி விடுமுறை அறிவிப்பு..
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.17ம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஜன.17-ல் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி ஏற்கெனவே ஜன.14,15,16-ல் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கூடுதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.