அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் செயலுக்கு கண்டனம் தெரிவித்து நாகை அபிராமி சன்னதி திடலில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓஎஸ். மணியன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்
ஓஎஸ். மணியன் கைது செய்யப்பட்ட வாகனத்தை செல்ல விடாமல் அதிமுகவினர் போராட்டம். காவல்துறை - அதிமுகவினர் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் 100க்கும் மேற்பட்ட அதிமுகவினரை கைது செய்தனர் இதனால் பரபரப்பு நிலவியது