நாகப்பட்டினம் பண்ண பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மருத்துவமனை வாசலில் நாகை வள்ளலார் தர்மசாலை சார்பில் பசி இல்லா உலகம் என்ற நோக்கத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக மூலிகை கஞ்சி வழங்கப்பட்டது.
இந்த செயல்முறை மக்களின் உடல் நலத்தை மேம்பட மற்றும் பசி இன்மையை உருவாக்கும் முயற்சியாக அமைந்தது. இதனை பொதுமக்கள் மற்றும் மருத்துவமனையில் உள்ள பலரும் ஆர்வமுடன் வாங்கிப் பருகினர்.