ஐபோன் லுக்கில் ரெட்மி போன்.. விரைவில் ரிலீஸ்

50பார்த்தது
ஐபோன் லுக்கில் ரெட்மி போன்.. விரைவில் ரிலீஸ்
சியோமி நிறுவனம் தனது முற்றிலும் புதிய ரெட்மி டர்போ 4 ஸ்மார்ட்போனினை இன்னும் சில நாட்களில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் செங்குத்தாக பொருத்தப்பட்ட டூயல் 50MP கேமரா சென்சார்கள், பின்புறம் சிவப்பு நிற அக்சென்ட்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் பேக் கவரில் ஃபிராஸ்ட்டெட் மேட் கிளாஸ் கொண்டுள்ளது. இந்த போன், ஐபோன் 16 மாடலை போலவே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் புளூ ஆகிய மூன்று வித நிறங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி