மணிகண்டனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த `குடும்பஸ்தன்' படக்குழு

85பார்த்தது
மணிகண்டனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த `குடும்பஸ்தன்' படக்குழு
'நித்தம் ஒரு வானம்' படத்தின் தயாரிப்பு நிறுவனமான சினிமாக்காரன் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தினை நக்கலைட்ஸ் யூட்யூப் இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு 'குடும்பஸ்தன்' என பெயரிடப்பட்டுள்ளது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிம்பு நேற்று வெளியிட்டார். இந்த நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் மணிகண்டனுக்கு வாழ்த்து தெரிவித்து புது போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி