உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த வடிவேலு

79பார்த்தது
உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த வடிவேலு
விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தற்போது துணை முதல்-அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் வடிவேலு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "துணை முதல்-அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் அன்பு சகோதரர் உதயநிதி ஸ்டாலினுக்கு வேகமும், விவேகமும் தொடர் வெற்றியை தர வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி