பதவியேற்பு விழாவில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகள்!

84பார்த்தது
தமிழக அமைச்சரவை இரண்டாவது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் செந்தில் பாலாஜி, கோவி.செழியன்,ஆர்.ராஜேந்திரன், சா.மு.நாசர் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளார். இந்நிலையில் இந்த அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் துர்கா ஸ்டாலின், தனக்கு வணக்கம் வைத்த திருமாவளவனுக்கு எழுந்து நின்று வணக்கம் வைத்த சம்பவம்நிகழ்ந்துள்ளது. மேலும், நிகழ்ச்சிக்கு வந்த திருமாவளவனுக்கு தனது சேரை விட்டுக்கொடுத்து எழுந்து வேறு சேரில் ஆ.ராசா அமர்ந்துகொண்டார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி