மன அழுத்தமா? வீட்டில் மீன் தொட்டி வைங்க.!

59பார்த்தது
மன அழுத்தமா? வீட்டில் மீன் தொட்டி வைங்க.!
பலரது வீடுகளிலும் தொட்டிகளில் அலங்கார மீன்கள் வளர்ப்பது பொழுது போக்காக இருக்கிறது. மன அழுத்தம், இதயம் தொடர்பான பாதிப்பு இருப்பவர்கள் சிறிது நேரம் மீன் தொட்டி முன் அமர்ந்து தொட்டிகளில், அழகான வண்ண வண்ண மீன்கள் நீந்துவதை கவனித்துக் கொண்டிருந்தால் மனம் அமைதி அடைவதுடன், இதய பாதிப்பும் குறைவதாக கூறப்படுகிறது. வீட்டிலிருந்து வெளியே செல்ல முடியாதவர்கள் மன அழுத்தத்தை குறைப்பதற்கு இதுபோன்ற யுக்திகளை பயன்படுத்தலாம்.

தொடர்புடைய செய்தி