மேடையில் நிலை தடுமாறிய மல்லிகார்ஜுன கார்கே (வீடியோ)

51பார்த்தது
பொதுக்கூட்ட மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ற்பட்டது. கதுவாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது, கார்கே சற்று நிலை தடுமாறினார். உடனே மேடையில் இருந்த காங்கிரஸ் தலைவர்கள் அவருக்கு உதவி செய்து தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர். பின்னர் அவர், "நான் அவ்வளவு சீக்கிரம் இறக்க மாட்டேன், பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை வாழ்வேன்" என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி